Hi Friends here about New film Jaggubhai
The new Tamil movie Jaggubhai
Actors: Sarath Kumar, Shreya Saran, Kiran Rathod, Goundamani.
Music : Rafi
Director : K.S.Ravikumar
Producer : Raadhika
Apple Laptop
Thuru Thuru
Yezhu Vannathil
Vaa Dhinam
Thuru Thuru (Slow)
Anbulla Maan
Acham, Madam
Are you looking for some Tamil stuff like Tamil songs or Tamil song lyrics or Tamil short stories or Tamil Jokes? You have landed on the right place. There are tons of stuff in Tamil waiting for you in this microsite. I hope you will enjoy your time spent here. Unlike the common Tamil blogs available out there, this blog is updated with new Tamil song lyrics and other stuff everyday. If you need some quality entertainment I bet you will feel that this is the place made for you. Don’t Forget to say thanks by joining friend connect if you like this microsite
கொடுப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை என் உயிரை தவிர.
இழப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை உன் அன்பை தவிர!!! -
Visit and see the wonderful tamil lyric love words. See the wonderful words about Love.
நான் இறந்த பிறகு,
தோண்டி பார் என் கல்லறையை,
சில வைரங்களும் முத்துகளும கிடைக்கலாம்,
அவை வேறு ஓன்றும் அல்ல,
உன்னோடு சிரிக்க நினைத்த சிரிப்புகளும்,
உனக்கு கொடுக்க நினைத்த முத்தங்களும் தான்....
There are tons of stuff in Tamil waiting for you in this microsite. I hope you will enjoy your time spent here. Unlike the common Tamil blogs available out there, this blog is updated with new Tamil song lyrics and other stuff everyday. If you need some quality entertainment I bet you will feel that this is the place made for you. Don’t Forget to say thanks by joining friend connect if you like this microsite
"LKG" last bench terror guys;
guy 1:மச்சான் நான் ரொம்ப "upset"la இருக்கேன் டா...
guy 2:எதுக்குடா வீட்ல எதுவும் பிரச்சனையா..??
guy 1:இல்லடா மச்சான்....நேற்று "slate"வாங்க "spencer"போயிருந்தேன்...அங்க ஒரு செம "figure"ரூ சுமார் ஒன்ற வயசு இருக்கும்...அவங்க அம்மா மடியில படுத்துட்டு வாயில வெரல வச்சுட்டு என்ன பார்த்து ஒரு லுக்கு விட்டா பாரு....ஐய்யோ "
guy 2:அப்புறம் என்ன ஆச்சு டா ...?
guy 1:அப்புறம் என்ன ...எங்க அப்பன் அத பார்த்துட்டு பொறாமைல என் தலைல நறுக்குன்னு ஒரு கொட்டு வச்சான்..கோபத்துல ரெண்டு நாளா "ceralak"கூட சாப்டலடா ...
Dear friends Visit and see the wonderful tamil lyric. This is the collection of my team members. All of them have a creative mind. There dreams becomes love lyrics. I collect all and give them in one place.
படுக்க மொட்டை மாடி
போர்த்த போர்வை
பேச நண்பன்(பி)
உணர காற்று
பார்க்க நிலா
நினைக்க நீ
இது போதும் எனக்கு
Visit and see the wonderful tamil lyric. This is the collection of my team members. All of them have a creative mind. There dreams becomes love lyrics. I collect all and give them in one place.
உன் நட்புக்காக இதயத்தில் இடம் கொடுக்க பல பேர் உண்டு,
ஆனால் உன் நட்புக்காக இதயததையே கொடுக்க நான் மட்டுமே உண்டு. நட்புடன் நண்பன்வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது
"நம் நட்பு
'"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ
"உன் அழகையும், ரசிப்புதன்மையையும் கண்டு மயங்கிய அந்த இயற்கை!!!இயற்கை பாசைகளை பேசி...!இயற்கை அழகை காட்டி...!!
இயற்கை மனம் தந்து...!!!இயற்கை சுகம் தந்து...!!!!
உன்னை வியக்கவைக்க இந்த இயற்கை...!
முறையிட்டுக் கொள்கிறது ஒன்றோடொன்று...?
Visit and see the wonderful tamil lyric. This is the collection of my team members. All of them have a creative mind. There dreams becomes love lyrics. I collect all and give them in one place.
உன் அன்பு மட்டுமே
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமே
என் உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமே
என் மூச்சு...
உன் இதயம் மட்டுமே
என் இருப்பிடம் ...
உன் கோபம் மட்டுமே
என் கண்ணீர் ...
உன் வேதனை மட்டுமே
என் வலிகள் ...
நீ மட்டுமே"நான் "...
உன் பிரிவு மட்டுமே
என் மரணம் !!!"
Dear friends Visit and see the wonderful tamil lyric. This is the collection of my team members. All of them have a creative mind. There dreams becomes love lyrics. I collect all and give them in one place.
"உன்னை வெல்வதற்கு யாரும் இல்லைஎன் "அன்பை " தவிர "என்னை கொள்வதற்கு யாரும் இல்லை ;உன் "பிரிவை "தவிர
-------------------------------------------------------------------------------------------------
இதயம் வலிக்கும் போதுகண்ணீர் வந்தால் _ அதுகாதல்........!கண்ணீர் விடும் போதுஇதயம் வலித்தால் _ அதுநட்பு.....!!
-------------------------------------------------------------------------------------------------
முகம் அல்லடி அழகுமுகத்தின் நாணம்தானடிஅழகு
விழி அல்லடி அழகுவிழியின் மொழிகள்தானடிஅழகு
புருவமல்லடி அழகுபுருவக் கேள்விகள்தானடிஅழகு
நெற்றி அல்லடி அழகுநெற்றியின் நினைவுகள்தானடிஅழகு
இதழ் அல்லடி அழகுஇதழின் முத்தம்தானடிஅழகு
சொல் அல்லடி அழகுசொல்லின் பாவம்தானடிஅழகு
கழுத்தல்லடி அழகுகழுத்தின் குழைவுகள்தானடிஅழகு
மூக்கல்லடி அழகுமூக்கின் முனகல்தானடிஅழகு
கை அல்லடி அழகுகைகள் வளைவதுதானடிஅழகு
கால் அல்லடி அழகுகால்களின் பூமடிதானடிஅழகு
விரல் அல்லடி அழகுவிரலின் தீண்டல்தானடிஅழகு
இடை அல்லடி அழகுஇடையின் இணக்கம்தானடிஅழகு
கூந்தல் அல்லடி அழகுகூந்தல் பொழிவுகள்தானடிஅழகு
மார்பல்லடி அழகுமங்கை உள்ளம்தானடிஅழகு~^~^~^~^~^~^
------------------------------------------------------------------------------------------------
வீட்டின் உள்ளே பாசமாகவீட்டின் வெளியே மனசாட்சியாகபடிப்பின் பொது ஆசானாகசெயலுக்கு முன் வழிகாட்டியாகசெயலின் போது நம்பிக்கையாகசெயலுக்குப் பின் கருத்துகளாகதவறுக்கு பின் கண்டிப்பாகஎதிரிக்கு முன் தைரியமாகதோல்விக்கு பின் ஆறுதலாகவெற்றிக்கு பின் பாராட்டுகளாகஎப்போதும் என்முன் கடவுளாக--அம்மா
------------------------------------------------------------------------------------------------
உன் முக்குத்தி இன் வெளுச்சத்தில்கடந்து வந்தேன்
அந்த இரவை பனிக்கட்டியானநம் தேகங்களிலிருந்து
சொட்டு சொட்டாய் உதிர்ந்தன முத்துகள்வளையல்கள்..வெள்ளம் ஓடியமணல் வரிகளாய்சுருக்கங்கள் விழுந்த படுக்கையில் புயல் உலுக்கிப்போன மல்லிகைகள்..ஒரே நேரத்தில் வெற்றியில் வெட்கப்படும் தோல்வியில் சந்தோசப்படும்அந்தப் போர்க்களத்தில் ராஜகுமாரி ஆகிய நிவழிந்துகிடந்த உன் வெட்கத்தில்வழுக்கி விழுந்ததுசூரியன்..
------------------------------------------------------------------------------------------------
உனக்காக நான் சொல்ல காத்திருக்கும் வார்த்தைகளின் நீளங்களை நான் அடுக்கி வைக்கட்டுமா அது விண்வெளியையும் தாண்டி செல்லும்,,,,,,,,,,,
இருந்தும் ஏனடா உன்னை கண்டதும் என் இதழில் மௌனம் குடிகொள்கிறது,,,,,,
நீ பேசும் நேரத்தில் மட்டும் நான் வார்தைகளை வேட்டையாடுகிறேன்,,,,,,
இருந்தும் என்ன பயன்,,,,,
என் எண்ணம் அறிந்து வார்த்தைகள் தப்பி விட்டன பறவைகளைபோலஆனால் அன்பே நீ பேசும் வார்த்தைகளை மட்டும்ஒன்று விடாமல் சேகரிக்க முடிகிறது என் இதயத்திற்கு நீ சென்ற பிறகும் நீ பேசிச்சென்ற வார்த்தைகளை அசைபோடும்என் எண்ணங்களை என்னால் சிறைபிடிக்க முடியவில்லை,,,,,,,
இப்போதுதான் புரிகிறது,,,,,,,,
என்னைவிட என் இதயதிட்கு உன் மீது கொண்ட காதல் ஆழம் என்று,,,,,,,,,,,
மீண்டும் உன் வரவுக்காக காத்திருக்கிறேன்,,,,,
அன்பே உன்னை கண்டதும் என் இதழ்கள் கொண்ட மௌன யுத்தத்தை நீ வென்று போ